மத வழிபாட்டுத்தலங்களில் பிரச்சாரமா? - 7 வருட சிறை




மத வழிபாட்டுத்தலங்களில் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுப்பவர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி சபையில் போட்டியிடும் வேட்பாளர்கள் மாத்திரமின்றி தேர்தல் பிரசாரத்திற்கு இடமளிக்கும் மத வழிபாட்டு தள பொறுப்பாளர்களுக்கும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சி அலவலகங்களை தவிர்ந்த எனைய இடங்களில் சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை காட்சிபடுத்த முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தகுதியற்ற வேட்பாளர்களை இனங்காணும் நடவடிக்கைகள் ம&##3009;ன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதுவரையில் அவ்வாறான மூன்று வேட்பாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் எனவும் தேர்தல்