ஒரு முஸ்லீம் பெண்கள் ஒரு மஹ்ரமான ஆண் பாதுகாவலர் இல்லாமல் ஹஜ் பயணம் மேற்கொள்ள தங்கள் அரசு அனுமதி வழங்குவதாக அறுவித்துள்ளார்இதன் மூலம்  ஒரு பாகுபாடு நடைமுறையில் இருந்து  நீக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல தசாப்தங்களாக இத்தகைய "அநீதி" எவ்வாறு முஸ்லிம் பெண்களுக்கு வழங்கப்பட்டது என்பதைக் குறித்து ஆச்சரியப்பட்டதாக கூறியுள்ள அவர் சிறுபான்மை விவகார அமைச்சகம் சரியான தீர்வை வழங்கியதுடன்,கடந்த 70 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த ஒரு மரபுவழியை நீக்குவதன் மூலம் இந்த தடைகளைத் தீர்த்துவைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share The News

Post A Comment: