அக்கரைப்பற்றிலிருந்து கூட்டம் கூட்டிவந்து கூட்டம் நடாத்தும் அதாஉல்லா - கலீல்அட்டாளைச்சேனையில் கூட்டம் நடாத்த அக்கரைப்பற்றிலிருந்து கூட்டம் கூட்டிவந்து பேக்காட்டுவதாக காட்டமாக கருத்துரைத்தார் முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச உறுப்பினர் கலீல் குறிப்பிட்டுள்ளார்.,

நேற்று அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற கூட்டத்திற்கு அதிகளவான கலந்து கொண்டதாக அறிக்கை விடும் மன்னர்களுக்கு சவாலாக செய்திக்குறிப்பை அனுப்பியுள்ள கலீல் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்தக் குறிப்பில்,

கூட்டம் முடிவடைந்து வீதியை பார்த்தால் தெரியும் அக்கரைப்பற்று கூட்டமா அல்லது அட்டாளைச்சேனை கூட்டமா என்று, முஸ்லிம் காங்கிரசின் பலத்தை யாராலும் முறியடிக்க முடியாது இம்முறை அம்பாறை மாவட்டத்தில் அதகூடிய வாக்குளால் பல சபை களை  முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும் என்றார்.