Jan 29, 2018

கட்சித் தலைவர்களுக்கு சபாநாயகர் அழைப்பு


பாராளுமன்ற கட்சி தலைவர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ஆகியோரின் பங்கேற்புடன் விசேட கூட்டம் ஒன்று சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் எதிர்வரும் 30ஆம் திகதி 10 மணியளவில் பாராளுமன்றில் நடைபெறவுள்ளது.
நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கு முன்பதாக பாராளுமன்றைக் கூட்டுமாறு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் தொடர்பில் கலந்துரையாடவே இந்த விசேட கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகரின் ஊடகப் பிரிவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டள்ளது.
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post