Jan 16, 2018

அமானா தகாபுல் லைபினால் பொலன்னறுவை நூராணியா மாணவி றிஸ்னா கௌரவிப்பு



(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

அமானா தகாபுல் லைப் கதுருவெல கிளையில் அமானா தகாபுல் லைப் வங்கி கணக்கு வைத்திருந்த 2017ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப் பெற்று சித்தியடைந்த பொலன்னறுவை வெலிகந்த சேனபுரநூராணியா முஸ்லிம் பாலர் பாடசாலை மாணவி ஏ. பீ. எப். றிஸ்னா 15,000ரூபா பணப்பரிசில் மற்றும் 2500 ரூபாபெறுமதியான பாடசாலைப் பொதி என்பன வழங்கி அமானா தகாபுல் லைப் கதுருவெல கிளை  முகாமையாளர் ஏ. டபிள்யூ. எப். அஸ்ஹரினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

தந்தை பீ.எம். ஆதம்பாவா சகிதம் அமானா தகாபுல் லைப் கதுருவெல கிளையின் முகாமையாளர் ஏ. டபிள்யூ. எப்.அஸ்ஹரிடமிருந்து  பணப்பரிசை மாணவி பெற்றுக் கொள்வதை படத்தில் காணலாம்.
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post