இஸ்லாமிய அழைப்பாளர் அஷ்ஷைக் துவைஜிரீ சுட்டுக்கொலை. - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

இஸ்லாமிய அழைப்பாளர் அஷ்ஷைக் துவைஜிரீ சுட்டுக்கொலை.

Share This


இஸ்லாமிய அழைப்பாளர்களை கொலை செய்வதன் மூலம் ஷீஆக்கள் தமது கோழைத்தனத்தை வெளிப்படுத்துகின்றனர்

சஊதியின் மிக முக்கியமான இஸ்லாமிய அழைப்பாளர் அஷ்ஷைக் அப்துல் அஸீஸ் அத்துவைஜிரீ  ரஹிமஹுல்லாஹ் அவர்கள் நேற்று கீனியா நாட்டில் வைத்து ஷீஆ விஷமிகளால் கொலை செய்யப்பட்டுள்ளார், இந்நிகழ்வு பெரும்பாலான உலக முஸ்லிம்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

மாலீ மற்றும் (Guinea) கீனியா கோனாகிரி எனும் பகுதிகளுடையிலுள்ள ஓர் ஊரில் அங்குள்ள இஸ்லாமிய அழைப்பாளர்களுக்கென ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வில் இமாம் முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் எழுதிய “கிதாபுத் தௌஹீத்” எனும் புத்தகத்தை சிறப்பாக விரிவுரை செய்துவிட்டு திரும்பும் வேளையிலே தான் ஷீஆ காபிர்கள் மிலேட்சத்தனமாக துப்பாக்கி சூட்டு நடாத்தியுள்ளனர்.

இதே போன்று சென்ற வருடமும் ஷீஆக்கள் பிலிப்பைன்ஸ் நாட்டில் வைத்து அஷ்ஷைக் ஆயில் கர்னீ அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடாத்தியதும் குறிப்பிடத்தக்கது.

إن لله ما أخذ وله ما أعطى وكل شيء عنده بأجل مسمى فلنصبر ولنحتسب
" اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ , وَعَافِهِ وَاعْفُ عَنْهُ , وَأَكْرِمْ نُزُلَهُ , وَوَسِّعْ مُدْخَلَهُ , وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ , وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الأَبْيَضُ مِنَ الدَّنَسِ ، وَأَدْخِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ , وَأَهْلا خَيْرًا مِنْ أَهْلِهِ , وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ , وَأَدْخِلْهُ الْجَنَّةَ , وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ , وَمِنْ عَذَابِ النَّارِ

இழப்பின் வலியுடன்
Azhan Haneefa Madani
Puttalam

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE