ஊடக கல்லுாரியின் முதலாவது பிரிவில் மாவடிப்பள்ளி நசீட் திறமை சித்தி!

அட்டாளைச் சேனையில் உள்ள எமது சகோதர நிறுவனமான குளோபல் மீடீயா ஹவுஸினால் நேரடியாக முகாமை செய்யப்படும் ஊடக கல்லுாரியின் முதலாவது பிரிவில் ஊடகவியல் சான்றிதழ் கற்கை நெறியின் முடிவில் மாவடிப்பள்ளி  தகீன் முஹம்மட் நசீட் திறமைச்சித்தி பெற்றுள்ளார்.இவருக்கான திறமை சான்றிதழை நிறுவனத்தின் தவிசாளர் பஹத் ஏ.மஜீத் வழங்குவதை படத்தில் காணலாம்.


ஊடகவியல் கல்வியை தொடர, சான்றிதழ் மற்றும் டிப்போளமா என இரு பிரிவுகளில் பாடநெறிகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் கல்விசார் பிரிவின் பணிப்பாளர் சுஹைரா பஹத் தெரிவித்தார். கல்லுாரியில் பாடநெறிகளை குழுவாகவும் தனிப்பட்ட முறையிலும் தொடர வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலதிக விபரங்களை அறிய 0777104844 எனும் இலக்கத்திற்கு அழைக்க முடியும்