உள்ளுராட்சி சபை தேர்தலின் போது எல்பிட்டிய பிரதேச சபையின் வாக்களிப்பை தடுத்து இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தால் 30.01.2018 இந்த இடைக்கால தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

Share The News

Post A Comment: