Jan 25, 2018

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடியலையும் சங்கத்தினரை இங்கிலாந்து சமூக ஆய்வாளர்கள் சந்தித்தனர்



 (ஹஸ்பர் ஏ ஹலீம்)

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடியலையும் சங்கத்தினரை இங்கிலாந்து சமூக ஆய்வாளர்கள் சந்தித்தனர்.

திருகோணமலை மாவட்ட, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடியலையும் சங்கத்தினரை நேற்று (24) இங்கிலாந்தைச்சேர்ந்த சமூக ஆய்வாளர்கள் சந்தித்து கலந்துரையாடினர்.

329 நாட்களாக கிழக்கு ஆளுனர் அலுவலகத்திற்கு முன்னால் நீதியை பெற்று தருமாறு கோரிக்கை விடுத்து போராட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் தங்களுக்கு நீதியை பெற்று தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.


    


Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post