ரிசல்ட் குறுந்திரைப்பட வெளியீடு



இப்னு அசாட்
தென் இலங்கையில் தமிழ் குறுந்திரைப்படத்  தயரிப்புத் துறையில் முன்னணி வகிக்கும் MVS Film Corporation தமது மூன்றாவது உத்தியோகபூர்வ குறுந்திரைப்படத்தை ௦6.௦1.2௦18 அன்று வெளியிட்டனர். “ரிசல்ட்” என்ற பெயரில் உயர்தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் கருத்துக்களை முன்வைத்து தயாரித்துள்ளனர்.
இவ்  ஊடாக அமைப்பு ஏற்கனவே அன்புள்ள அப்பா, ஸதகா என்ற பெயரில் இரண்டு குறுந்திரைப்படங்களை வெளியிட்டனர். இக் குறுந்திறைப்படங்களை MVS Film Corporation என்ற YouTube channal இல் கண்டு களிக்கலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...