Jan 17, 2018

ஹாபிஸ் நசீருடன் இணைந்தார் முன்னாள் மாகாண அமைச்சர் சுபைரின் இணைப்பாளர்




அகில  இலங்கை  மக்கள்  காங்கிரஸின்  கொள்கைபரப்புச்  செயலாளரும் தற்போதைய ஶ்ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் முன்னாள்  மாகாண சபை அமைச்சர் சுபைரின் இணைப்பாளருமான மொஹமட் வஹாப் நேற்று  முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீருடன் இணைந்துக் கொண்டார்,

இதன் போது  இனிவரும்  காலங்களில்  ஏறாவூரின் அபிவிருத்தியை நோக்கிய பயணத்தில்  ஹாபிஸ் நசீர்அஹமட்டுக்கு பக்கப்பலமாக இருக்கப் போவதாக அவர் இதன் போது கூறினார்,

மொஹமட் வஹாப் ஏறாவூர் ஆட்டோ சங்கத்தின் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post