இலங்கை கிரிகெட் அணி தலைவராக மீண்டும் அஞ்சலோ நியமனம்!
இலங்கை அணியின் புதிய தலைவராக அஞ்சலோ மெத்தியூஸ் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இருபதுக்கு மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான புதிய அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 15ஆம் திகதி இலங்கை, பங்களாதேஷ் மற்றும் சிம்பாபே அணிகள் பங்கு கொள்ளும் முக்கோண கிரிக்கட் தொடரில் அஞ்சலோ மெத்தியூஸ், இலங்கை அணித் தலைவராக செயற்படவுள்ளார்