சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படும் ஒரு தேர்தல் போஸ்டர்; யார் இவர்?பேஸ்புக் வலைத்தளத்தி்ல் சில தினங்களாக ஒரு புகைப்படம் அதாவத போஸ்டர் ஒன்று பகிரப்படுகிறது, இது தம்பலகம பிரதேச சபைக்கு போட்டியிடும் தேசிய காங்கிரசின் பெண்வேட்பாளரின் போஸ்டர்.

பெண்களின் பிரதிநிதித்துவம் 25 வீதமாக கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் மற்றைய கட்சிகளை போல தேசிய காங்கிரசும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது, இந்த புகைப்படத்தை வைத்து நக்கல் செய்வது புதிய தேர்தல் சட்டத்தில் பெரும் தண்டனைக்குரிய குற்றமாகும். தயவு செய்து அப்படியான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம்.