அளுத்கம்கொட விகாரையில் தீ - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

அளுத்கம்கொட விகாரையில் தீ

Share This

மத்துகம - யடதொல அளுத்கம்கொட விகாரையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வெலிபென்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்துச் சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது தீயினை அணைக்க முற்பட்ட பிக்கு ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் களுத்துறை - நாகொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், இந்த தீ விபத்தினால் விகாரையில் பிக்குகள் தங்குமிடம் முற்றாக சேதமடைந்துள்ளது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE