போக்குவரத்து குற்றங்களை புரியும் சாரதிகளுக்கு தண்டப்பண பத்திரம் வீட்டுக்கு அனுப்பும் முறை எதிர்வரும் பெப்ருவரி மாதம் முதல் பரீட்சித்துப் பார்க்கவுள்ளதாக சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க  தெரிவித்துள்ளார்.
இதன்படி, போக்குவரத்து விதி முறைகளை மீறும் போது எடுக்கப்படும் புகைப்படத்துடன் குறித்த தண்டப்பணப் பத்திரிக்கை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share The News

Post A Comment: