அக்கரைப்பற்று மாநகர சபைக்கு முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும்  இரண்டாம் நிலை பட்டியலில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல் தவத்தின் பெயரும் உள்ளது,

தேசிய காங்கிரசுக்கு சரிவாகவுள்ள இத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் - NFGG - JVP கூட்டாட்சி மலர்ந்தால் அக்கரைப்பற்று மாநகர சபை மேயராக தவம் வெர வாய்ப்புள்ளது.

இந்த பட்டியலில் தன்னை ஒரு வேட்பாளராக எந்தவொரு கூட்டத்திலும் அறிமுகம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share The News

Post A Comment: