பாதுக்க - கலகெதர பகுதியில் அமைந்துள்ள மஸ்ஜித் ஒன்றின் மீது கல்வீச்சு

பாதுக்க - கலகெதர பகுதியில் அமைந்துள்ள மஸ்ஜித் ஒன்றின் மீது இன்று அதிகாலை திங்கட்கிழமை (1) கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் பள்ளிவாசலுக்கு சிறிதளவும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றிய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...