Jan 9, 2018

தேர்தல்கள் ஆணைக்குழு இணையத்தளத்தின் பெயர் மாற்றம்




தேர்தல்கள் ஆணைக்குழு இதுவரைக் காலமும் பயன்படுத்தி வந்த www.selection.gov.lk என்ற இணையத்தளப் பெயருக்கு பதிலாக, www.elections.gov.lk என்கின்ற இணையத்தளப் பெயரை பயன்படுதத்தப்போவதாக, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post