பழீல் பி.ஏ கட்சி மாறிவிட்டாரா ? பேஸ்புக் பதிவால் பரபரப்பு - முக்கிய தகவல் உள்ளே!பழீல் பி.ஏ முஸ்லிம் காங்கிரஸ்காரர்தானா? இன்னும் அவர் கட்சியில் இருக்கிறாரா என ஹக்கீமிடம் ஊடகவியலாளர் றமீஸ் நேரடியாக கேள்வியெழுப்பினார். இந்த சம்பவம் அண்மையில் அக்கரைப்பற்றிற்கு அமைச்சர் ஹக்கீம் வந்த போது இடம்பெற்றது.

குறித்த ஊடகவியலாளர் இட்ட பேஸ்புக் பதிவிற்கு பதிலளித்த முஸ்லிம் காங்கிரசின் முக்கியஸ்தர் பழீல் பி.ஏ இ்ட கருத்துப்பதிவே காரணம் குறித்த இரு பதிவுகளும் இணைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நிந்தவூர் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டத்தில் பழீல் அவர்களுக்கு கடும் மோசமான வார்த்தைகளால் போராளிகள் திட்டியதும், ஊரைக் காட்டிக் கொடுப்பதாக கூறியதும் குறிப்பிடத்தக்கது.