Jan 29, 2018

சாய்ந்தமருது மௌலவி அலி அஹம்மட் ரஷாதியின் மோட்டார் சைக்கில் உடைக்கப்பட்டுள்ளது




(எம்.எஸ்.ஜஹான்)

சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ்.வீதியில் வசிக்கும் மௌலவி அலி அஹம்மட் ரஷாதியின் மோட்டார் சைக்கில் நேற்று நள்ளிரவு (28) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களினால்  அடித்து உடைக்கப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் உரிமையாளர் இன்று முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post