ரவூப் ஹக்கீமின் மேடையில் ஹசனலியை புகழ்ந்து தள்ளிய பழீல் பி.ஏ!முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் இன்று நிந்தவூரில் இடம்பெற்றது, இதில் பிரச்சார உரையாற்றிய பழீல் பி.ஏ மாற்றுக் கட்சியில் மு.கா தலைவர் ஹக்கீமிற்கு எதிராக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் ஹசனலி பற்றி புகழ்ந்து தள்ளினார். இதற்கான காரணம் அவருடன் இவர் சேர்வதற்கான துாதா என எண்ணத்துாண்டுவதாக மு.கா பேராளிகள் குறிப்பிடுகின்றனர்.