சேகு அதாவுடன் இணைவதால் தவத்திற்கு வாக்குவங்கி குறையலாம்? மக்கள் கணிப்பு


சமீம் அபுபக்கர்

முன்னாள் அமைச்சரும் பிரபல முஸ்லிம் அரசியல்வாதியுமான வேதாந்தி சேகு இஸ்ஸதீன் தேசிய காங்கிரசில் இணைவதால் அக்கரைப்பற்று அரசியலில் பாரிய மாற்றங்களில் ஏற்பட வாய்ப்புள்ளது,

காரணம் முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர் தவத்திற்கு இதனால் பிரச்சினைகள் பல எற்பட வாய்ப்பிருப்பதாக உணரப்படுகிறது, தவம் சேகுவின் பாசறையில் வளர்ந்தவர் பின்னாளில் அதாஉல்லாவுடன் இணைந்து கொண்ட அதன் பின்னர், முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்தார், இவைகளை தவிர சேகுவை அதிகம் விமர்சித்த தவம், சேகுவின் பலவீனங்களை அதிகம் அறிந்து வைத்தார் ஆனால் இன்று சேகுவின் அரசியல் பலம் அதாஉல்லாவினால் அதிகரிக்கப்படுகிறது. இதனை எவ்வாறு தவம் சமாளிப்பார் என்பதில்தான் சிக்கல் உள்ளது