பாறுக் ஷிஹான்

 யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட  தேசாபிமானி  பரீட் இக்பால்   விடிவெள்ளி, நவமணி, எங்கள் தேசம், வீரகேசரி, தினகரன், வலம்புரி, தினக்குரல், உதயன், தமிழ்த்தந்தி, முஸ்லிம் முரசு ஆகிய பத்திரிகைகளில் எழுதி வெளியான அனைத்து கட்டுரைகளையும் ஒருங்கிணைத்து புத்தக வடிவில் யாழ்ப்பாணத்தில் 'பிளவ்ஸ் ஹாஜியார் பௌண்டேஷன்' ஆதரவில் விரைவில் வெளியிடப்படவிருக்கிறது.

Share The News

Post A Comment: