தேர்தல் சட்டத்தை மீறிய வேட்பாளர்; நடவடிக்கை எடுப்பாரா தேர்தல்கள் ஆணையாளர்? - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

தேர்தல் சட்டத்தை மீறிய வேட்பாளர்; நடவடிக்கை எடுப்பாரா தேர்தல்கள் ஆணையாளர்?

Share Thisஎதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வத்தலையில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக போட்டியிடும் தாஹிர் ரிசான் என்பவர் தேர்தல் சட்டத்தை மீறி, சட்ட விரோத தேர்தல் பிரச்சாரத்தில்  ஈடுபட்டதால் மபோலை வத்தளை பிரதேசத்தில் மக்களும், அரசியல் தலைவர்களும், ஏனைய கட்சி வேட்பாளர்களும் கடும் விசனம் தெரிவித்து உள்ளனர்.

தேர்தல் காலமான இந்த நேரத்தில் கடந்த 13.02.2018ஆம் திகதி,  மாலை  4 மணியளவில் வத்தளை பிரதேச சபை வளாகத்தினுள் சட்டவிரோத தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார். மேலும், அதை தைரியமாக தனது FACEBOOK பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

இந்த சட்டவிரோத தேர்தல் பிரசாரத்தை வத்தளை பிரதேச சபையில் பணிபுரியும் இரு ஊழியர்கள் ஏற்பாடு செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

தேர்தல் சட்டத்தையும், நாட்டு சட்டத்தையும் மதிக்காமல் அதை உடைத்து  தான்தோன்றி தனமாக செயற்படும் இப்படிப்பட்ட வேட்பாளர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். என ஊர் மக்கள் கருத்து தெரிவிக்கன்றனர்.

தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அவர்களே, ஜனாதிபதி அவர்களே  பிரதமர் அவர்களே! தேர்தல் சட்டம் என்பது ஏனைய கட்சி வேட்பாளர்களுக்கு மாத்திரமா? ஐக்கிய தேசிய கட்சியினருக்கு இல்லையா?

වත්තල මාෙබා්ල නගර සභා භූමියට 2018 ජනවාරි මස 13 වන දින ප.ව4.00ට එක්සත් ජාතික පක්ෂ අපේක්සක තාහිර් රිස්වාන් මහතා වීතිවිරෝධී ලෙස අැතුල් වී නගර සභා භූ මිය තුල රැස්වීමක් පවත්වා අැත.
මැතිවරණ කොමසාරිස්තුමනි,මෙයට නීතිය කිරීමට ඹබතුමාට හැකිවෙයිද!

මෙවැනි නීති විරෝධී වැඩකරණ අය බලයට පැමින
සමාජයට නීති ගරුකව ක්‍රියා කරයිද!
නගර සභාවේ සේවකයන් වන කේ.ලයනල් හා දිනේක වන අය විසින් මෙය සංවිධානය කර අැත.

මෙහි ඡායාරූප තාහිර් රිස්වාන් මහතා විසින් එදින එතුමාගේ මුහුණු පොතේ (FB) Thahir Mohamed අැතුලත් කර අැත.මෙය පිළිබදව අපක්ෂපාතී පරීක්ෂණයක්

පවත්වා නීතිය ක්‍රියාත්මක කරණ මෙන් අදාල අායතන වලින් ඉල්ලා සිටිමු.

-Colombo Journalist –

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE