வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக ஆயிரம் விகாரைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என உள்ளுராட்சி தேர்தலை முன்னிட்டு ஐ.தே.கட்சி வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே மேற்குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share The News

Post A Comment: