சிரியாவின் கிழக்கு திமஷ்கஷ் பகுதியில் அட்டூழியன் பஷார் அல் அஸத்தின் கூட்டுப்படை நடத்திய கொடூரவான் தாக்குதலில் 20 க்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளதாகவும் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளயாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. சர்வதேச செய்தியாளர் அஷ்ஷெய்க் ஹபீஸுல்ஹக் ( பாதிஹி )

Share The News

Post A Comment: