Feb 5, 2018

2020ம் ஆண்டில் தனி பெரும்பான்மையை பெற்று ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியமைக்கும் - பிரதமர்



2020ம் ஆண்டில் தனி பெரும்பான்மையை பெற்று ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியமைக்கும் என பிரதமர் ரணில் விக்ரம சிங்க தெரிவித்துள்ளார்.

குளியாபிட்டிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது பிரதமர் இதனை குறிப்பிட்டிருந்தார்.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network