ஹஸ்பர் ஏ ஹலீம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி சபை தேர்தல்  தொடர்பான மக்கள் சந்திப்பும்  பிரச்சாரக் கூட்டமும் எதிர்வரும் 3,4(சனி,ஞாயிறு) ஆகிய இரு தினங்களிலும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் வர்த்தக வாணிப கைத்தொழில் அமைச்சருமான அல்ஹாஜ் றிசாத் பதியுதீன் மற்றும் கட்சியின் அரசியல் பிரமுகர்கள் திருகோணமலை மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் நகர சபை பிரதேச சபைகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் எனப் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்...

Share The News

Post A Comment: