Feb 11, 2018

முஸ்லிம் காங்கிரஸ் பட்டியல் வேட்பாளர் முஸ்தபா முஹம்மட் வபாவுக்கு அச்சுறுத்தல்



அக்கரைப்பற்று பிரதேச சபைக்கு போட்டியிட்ட பட்டியல் வேட்பாளர் முஸ்தபா முஹம்மட்  வபா தேசிய காங்கிரஸ் வேட்பாளர்  3ம் கட்டை ஐயுப் இனால் அச்சுறுத்தப்பட்டார்,

இது குறித்த முறைப்பாடை  அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் செய்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

தொடர்ந்து மேடைகளில் முழங்கிவரும் வபாவின் உரைகள் குறித்த கட்சியின் வாக்குச்சரிவிற்கு இட்டுச் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post