தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Feb 3, 2018

சாய்ந்தமருது மக்களே உங்களுக்கு ஓர் பகிரங்க அறிவிப்பு! யாருக்கும் அடித்தவிடாதீர்கள்



அன்புள்ள சாய்ந்தமருதுவாழ் மக்களே!

சிலோன் முஸ்லிம் இணையத்தளத்தின் பகிரங்க அறிவிப்பு, நாங்கள் உங்கள் போரைாட்ட காலம் தொட்டு உங்களின் உரிமைகளை பெற்றுத்தர முஸ்லிம் ஊடகம் என்ற அடிப்படையில் செயற்பட்டு வந்தோம், நீங்கள் அதிக பிரயத்தனம் எடுத்துவருகிறீர்கள். இறைவனுடைய நாட்டத்தில் அது இடம்பெறும். நீங்கள் அவசரப்பட்டுவிடவேண்டாம்.

இன்று முஸ்லிம் காங்கிரஸ் மாநாடு ஒன்று இடம்பெறவுள்ளது, இதில் சாய்ந்தமருது மக்கள் அப்பாவி மக்களுக்கு அடிப்பார்கள், இந்த மாநாட்டை நடாத்த விடமாட்டார்கள், வாகனங்களை உடைப்பர் என பலகதைகள் ஊடுருவுகிறது, இந்த இழுக்குகள் சாய்ந்தமருது மக்களுக்கு வேண்டாம்.

எங்கள் போராட்டம் சாத்வீக போராட்டம், அதற்காக நீங்கள் அரசியல் ரீதியாக அணுகியுள்ளீர்கள். தேர்தலில் உங்கள் எதிர்ப்பை காட்டுங்கள் மாறாக தேர்தலே இடம்பெறாவண்ணம் செய்துவிடாதீர்கள்.

இறைவன் உங்களுடன் இருக்கிறார். உங்களுக்காகவும் சமூகத்திற்காகவும் எப்போதும் முஸ்லிம் ஊடகம் என்ற வகையில் பக்கபலமாய் இருப்போம்.

சிலோன் முஸ்லிம்.

Post Top Ad

Your Ad Spot

Pages