முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு நாட்டின் வளர்ச்சியை பலவீனப்படுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம்சுமத்தியுள்ளார்.

நீர்க்கொழும்பு - பிடிபன பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

Share The News

Post A Comment: