சட்டம் ஒழுங்கு அமைச்சராக ரணில்; இனி மஹிந்தவுக்கு ஆப்புதான்!சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக பிரதமர் ரணில் விக்ரம சிங்க பதவியேற்றுள்ளார், இந்த அமைச்சு பொன்சேகாவுக்கு எதிர்பார்க்கப்பட்டது என்றாலும் இது முக்கிய அமைச்சு ஆகையால் ரணில் கையில் எடுத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...