தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Feb 16, 2018

அ.இ.ம.காங்கிரஸின் வளர்ச்சி நாடுபூராகவும் மேலோங்கியுள்ளது இதற்கு காரணம் அக்கட்சியின் தலைமையே!கெளரவ அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி நாடு பூராகவும் மேலோங்கி கொண்டு காணப்படுகிறது. இந்த வளர்ச்சிக்கு காரணம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மக்களின் உண்மையான சேவனாக இருப்பதனாலே ஆகும்.

அது மட்டும் இல்லாமல் மூவின மக்களையும் சம நிலையான மேன்பாட்டுடன் சேவைகளை மாத்திரம்யில்லாமல் பல இளைஞர்களுக்கு  தொழில் வாய்ப்புகளையும் அள்ளி வாரி வழங்கிருக்கிறார்,வரிய மக்களுக்கு தேவையான வாழ்வாதாரங்கள் வழங்கி வைத்துருக்கிறார் குறிப்பாக சிறுபான்மை மக்களுக்காக நீண்ட தியாகங்களை கொண்டு பல முயற்சிகளை மேற்கொண்டு பல திட்டங்களை வகுப்படுத்திருக்கிறார்.

மேலும் மக்கள் அமைச்சர் ரிஷாட்டின் கைகளை பல படுத்த முன் வந்துள்ளனர் இத் தேர்தல் ஓரு படியாகவே மக்கள் சிந்திக்கின்றனர் இனி வரும் காலங்களில் பலத்த சவால்கள் மத்தியில்  இக் கட்சி  மேலேங்கி போகும்யென்பதுக்கு எந்த அய்யப்பாடும்யில்லை மக்கள் பலமிக்க கட்சியாக மாறிவிட்டது. 

இக் கட்சி இன்ஸா அல்லாஹ் எதிர்வரும் காலங்களில் மக்கள் எழுச்சி கட்சியாக மாறிவிடும்.

ரி.ம் இம்தியாஸ் .

Post Top Ad

Your Ad Spot

Pages