அமைச்சர்கள் சிலருக்கு வழங்கப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்ற காலப்பகுதியில் அமைச்சர்களான திகாம்பரம், மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் விசேட பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.


அத்துடன், அமைச்சர் சாகல ரத்னாயக்க மற்றும் இராஜாங்க அமைச்சர் பியசேன கமகே ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் விசேட பாதுகாப்பும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share The News

Post A Comment: