கல்முனை கடற்கரை பள்ளிவாயலில் நேற்று கெடியேற்றம்; பெருந்திரளானோர் பங்கேற்புஎம்.ரி. இம்தியாஸ்

சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் கத்தசல்லாஹு சிர்ரஹுல் அஸீஸ் அன்னவர்களின் 196வது கொடியேற்றம் நேற்று மாலை கல்முனை கடற்கரை பள்ளிவாயலில் இடம்பெற்றது, இதில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டதோடு பக்கீர்களும் முக்கயஸ்தர்களும் கலந்து கொண்டனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...