திருகோணமலை சாஹிரா கல்லூரியிலிருந்து கைக்குண்டு மீட்பு!


திருகோணமலை சாஹிரா கல்லூரியிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை குறித்த பாடசாலையில் களஞ்சியசாலையினை சுத்தம் செய்யும் போது இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பாடசாலை நிர்வாகம் பொலிஸாரிடம் முறையிட்டதன் பின்னர் அங்கு வந்த விசோட அதிரடி படையினர் கைக்குண்டை மீட்டு செயலிழக்கச் செய்துள்ளனர். திருகோணமலை சாஹிரா கல்லூரியிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்று காலை குறித்த பாடசாலையில் களஞ்சியசாலையினை சுத்தம் செய்யும் போது இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பாடசாலை நிர்வாகம் பொலிஸாரிடம் முறையிட்டதன் பின்னர் அங்கு வந்த விசோட அதிரடி படையினர் கைக்குண்டை மீட்டு செயலிழக்கச் செய்துள்ளனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...