தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Feb 5, 2018

இஸ்லாமிய தேசமாக, மாறும் அமெரிக்கா!
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இஸ்லாத்திற்கு எதிரான நடவடிக்கையை தொடர்ந்து, ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் அப்படி என்னதான் இஸ்லாம் சொல்கிறது" என்பதை அறிந்து கொள்வதற்காக சிகாகோ நகரில் உள்ள மஸ்ஜித் அல் ஹுதாவிற்கு வருகை தந்து இஸ்லாம் குறித்து கேள்வி எழுப்பினர். கேள்வி கேட்ட அனைவர்களுக்கும் இஸ்லாம் குறித்து விளக்கப்பட்டது.

வந்திருந்த அமெரிக்கர்கள் அனைவர்களும் ஆங்கில மொழிபெயர்ப்பு குரானை கேட்டு வாங்கி பெற்று சென்றனர். அனைவர்களுக்கும் குரான் இலவசமாக வழங்கப்பட்டது.

சிகாகோவில் மட்டுமல்ல, இஸ்லாம் குறித்த தேடல் அமேரிக்கா முழுவதும் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள அணைத்து மசூதிகளிலும் தினம் தினம் ஆயிரக்கணக்கான அமெரிக்க மக்கள் வந்து இஸ்லாம் குறித்து கேட்டறிந்து செல்கின்றனர்.

இன்ஷா அல்லாஹ்.

அமெரிக்கா இஸ்லாமிய தேசமாக மாறும் நாள், நாம் கணித்திருப்பதை விட மிக வேகமாகவே நெருங்கி கொண்டு இருக்கிறது.Post Top Ad

Your Ad Spot

Pages