தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Feb 8, 2018

இஸ்ரயேலுக்கான எழுபது வருட தடையை நீக்கிய சவூதி அரேபியா!எழுபது வருடங்களாகத் தனது வானெல்லைக்கு ஊடாக இஸ்ரயேலுக்கு எந்த விமானமும் போக அனுமதிக்காத சவூதி அரேபியா முதல் தடவையாக ஒரு விமான நிறுவனத்துக்கு அந்தப் பாக்கியத்தை வழங்கியிருக்கிறது.

ஏர் இந்தியாவின் நியூ டெல்லி - தெல் அவிவ் விமானத்துக்கு அந்த அனுமதியை சவுதி வழங்கியுள்ளது.

Post Top Ad

Your Ad Spot

Pages