Feb 28, 2018

கல்முனை: ஆசிரியர் றிசாத் சரீபின் வீட்டில் தாக்குதல்!


20180228_001134IMG-20180228-WA0001IMG-20180228-WA0003

IMG-20180228-WA0002


கல்முனையிலுள்ள பிரபல ஆசிரியரும், சமூக ஆர்வலரும் றிசாத் சரீபின் வீட்டிற்கு (27) இரவு 9.55 மணியளவில் இனந்தெரியாத நபர்களால் வெடிப்பு சம்பவமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது .

இவரில் வீட்டின் முன்னாள் உள்ள வெளி கேட்,யன்னல் மற்றும் சுவர் பாதிப்படைந்துள்ளதுடன் மேலும் அயல் வீட்டிக்கும் இதனால் சில சேதங்கள் இடம்பெற்றுள்ளது .இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post