தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Feb 4, 2018

அட்டாளைச்சேனையில் மயிலும் மரமும் தோதுகிறது; பிரதான வீதியில் சமர்அட்டாளைச்சேனையில் என்றுமில்லாதவாறு பிரச்சார கூட்டங்கள் அதிகரித்துள்ள இத்தேர்தலில் இன்று அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பிரச்சார கூட்டம் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் பிரச்சார கூட்டம் என்பன பிரதான வீதியில் இடம்பெறுகிறது,

கிட்டத்தட்ட 500 மீற்றர் துார இடைவெளியில் இரண்டு கூட்டங்களும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post Top Ad

Your Ad Spot

Pages