ரணில் மீது மஹிந்த திடீர் காதல்!பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்க வேண்டாமென முன்னாள் ஜனாதிபமதி மஹிந்த ராஜபக்ச தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவித்ததாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் குறிப்பிடத்தக்க வாக்குகளை ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுக்கொண்டுள்ளதால் பிரதமர் பதவியில் மாற்றம் செய்யத் தேவையில்லை என மஹிந்த, ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்ததாகவும் அமைச்சர் ராஜித தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...