தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Feb 8, 2018

தேர்தல் கடமைக்கு சமூகமளிக்க தவறும் அரச அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை


நியமன கடிதங்கள் பெற்ற அரச அதிகாரிகள் தேர்தல் கடமைக்கு சமூகமளிக்க தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.
தேர்தல் கடமைகளில் ஈடுபடாத அரசியல் அதிகாரிகளுக்கு எதிராக, அரசியல் யாப்பின் 104ஆவது உறுப்பபுரிமைக்கு அமைய 3 வருட சிறைத்தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் அபராம் விதிக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்துவதற்காக தெரிவுசெய்யப்பட்ட அரச வாகனங்களை, அரச அதிகாரிகள் விடுவிக்க மறுக்கும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Post Top Ad

Your Ad Spot

Pages