தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Feb 13, 2018

நிந்தவூரில் விபத்து; மோட்டார் சைக்கிளை மெதுவாக ஓட்டிச் செல்லுங்கள் - போலீஸ்ரி.எம் இம்தியாஸ்

அக்கரைப்பற்று - கல்முனை பிரதான வீதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் காயத்திற்கு உள்ளானார்.

மிக வுகமாக மோட்டார் வண்டி காருடன் மோதுண்டதால் இந்த விபத்து இடம்பெற்றதாக விபத்தை பார்த்தவர்கள் குறிப்பிட்டனர், சம்பவ இடத்திற்கு வரைந்த சம்மாந்தறை போலீசால் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post Top Ad

Your Ad Spot

Pages