முஹம்மட் சினான்

அம்பாறை நகரத்தில் முஸ்லிம்கள் வியாபாரம் நடாத்த அனுமதி வழங்க கூடாது என பொதுஜன பெரமுனவில் தேர்தல் கேட்டு வெற்றிபெற்ற வெலிகம சமிந்த என்பவர் குறிப்பிட்டுள்ளார்,

பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்கள் வந்தபொழுது கூக்குரிட்டவர்களும் மொட்டு ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.Share The News

Post A Comment: