Feb 11, 2018

அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, நிந்தவூர் ஆகியவற்றில் மு.கா ஆட்சியமைக்கும்



அட்டாளைச்சேனை பிரதேச சபை, சம்மாந்துறை பிரதேச சபை, நிந்தவூர் பிரதேச சபை ஆகியவற்றில் முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் இதில் பேராளிகள் எந்தவித சந்தேகமும் கொள்ள தேவையில்லை என கட்சியின் பிரபல பேச்சாளர் அன்வர் நௌசாத் குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை எமது செய்திப்பிரிவிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே இதனை தெரிவித்தார், கூட்டாட்சி - தனியாட்சி என்ற முறையில் ஐக்கிய தேசியக் கட்சி விதிமுறைக்குட்பட்டு பங்காளிக்கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் சபைகளை ஆட்சியமைக்கும் இன்சா அல்லாஹ் என்றார்.
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post