இந்தியா; இஸ்லாமிய பெண்களே ஜாக்கிரதை! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

இந்தியா; இஸ்லாமிய பெண்களே ஜாக்கிரதை!

Share This


கோவையை சேர்ந்த பிரபல கல்லூரி அது.. அந்த கல்லூரியில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த வசதியான வீட்டு பெண் ஒருவர் கல்லூரியில் சேர்ந்தார்.. கல்லூரி ஆரம்பித்து 3 மாதம் ஆன நிலையில் அந்த பெண்ணின் மொபைல் போனிற்கு அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து தொடர்ச்சியான அழைப்புகள் வந்துள்ளது.. மேலும் அவரின் உடை குறித்த மெசேஜ் கள் என தொடரவே, அவர் தன் வீட்டில் இது பற்றி கூறியுள்ளார்..

உடனே அவரின் செல் எண் மாற்றப்பட்டுள்ளது.. ஆணால் ஒரே வாரத்தில் மீண்டும் புது நம்பருக்கும் அதே அழைப்புகள், மெசேஜ் கள்..
வீட்டில் உள்ளவர்கள் அந்த பெண்ணிடம் யாருக்கெல்லாம் புது நம்பர் கொடுத்த என்று விசாரிக்க, அந்த பெண் தன் வகுப்பு தோழிகள் மட்டும் தான் என்று ஒரு 7 பெண்களை குறிப்பிட்டுள்ளார்.. 

இவர்கள் அந்த பெண்களின் பிண்ணனியை விசாரித்துள்ளனர்.. அதில் 3 பேர் மேல் சந்தேகம் வர, அந்த பெண்ணிடம் மீண்டும் புது நம்பர் கொடுத்து அந்த குறிப்பிட்ட? 3 பெண்களுக்கு மட்டுமே அந்த நம்பரை தெரிவிக்க வேண்டும் எனவும், வேறு யாருக்கும் தெரிவிக்க கூடாது என்றும் கடுமையாக எச்சரித்து உள்ளனர்..

அந்த பேண் அந்த 3 தோழிகளுக்கும் நம்பர் கொடுத்த மறுநாளே மீண்டும் பழைய தொல்லை ஆரம்பித்து உள்ளது.. மறுநாள் கல்லூரிக்கு சென்ற உறவினர்கள் அந்த 3 பெண்களையும் முதல்வர் அறைக்கு வரவைத்து விசாரித்துள்ளனர்.. 3 பேரும் தங்களுக்கு எதுவும் தெரியாது என்றே சாதித்துள்ளார்கள்.. 
இறுதியில் போலிஸை அழைப்பதாக சொன்னவுடன், அதில் ஒரு பெண் தான் தான் நம்பரை அந்த பையனுக்கு கொடுத்தது என்று ஒத்துக்கொண்டுள்ளார்.. மேலூம் விசாரித்ததில் RSS இயக்கத்தை சார்ந்த இளைஞர்கள் தன்னை தொடர்பு கொண்டு தான் படிக்கும் கல்லூரியில் உள்ள முஸ்லீம் பெண்களின் செல் போன் எண்னை வாங்கி தரும்படியும், மேலும் அந்த பெண்கள் தினமும் அணியும் உடை உள்ளிட்ட தனிப்பட்ட விசயங்களையும் தெரிவிக்க வற்புறுத்தியுள்ளனர்.. இந்த பெண்ணும் அவ்வாறே செய்துள்ளார்.. விஷயம் தெரிந்த கல்லூரி நிர்வாகம் எழுதி வாங்கி கொண்டு அந்த பெண்னை கல்லூரியை விட்டே வெளியேற்றி விட்டது..

காதல் புணிதமானது என்று சொல்லி ஏமாற்றும் காலம் இது.. அவங்களைப் பொருத்த வரைக்கும் காதல் ஒரு #ப்ராஜெக்ட்...
நீங்க ஒரு #சப்ஜெக்ட்... புத்தியுள்ளவங்க பொழைச்சுக்கோங்க..
ஈனபுத்தியுள்ளோரின் நாடக காதலுக்கான அஸ்திவாரத்தை அறிந்துகொள்ளுங்கள் பெண்களே..
மேலே உள்ளது போலும் நடக்கலாம்.. இதுபோழும் நம் பெண்களை காதல் வலையில் வீழ்த்த பாசிசம் துடித்து கொண்டிருக்கிறது ஜாக்கிரதை...

ஜே. சாகுல் ஹமீட்
அருப்புக்கோட்டை
இந்தியா

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE