Feb 10, 2018

ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தர் கால்தீனுக்கு வாள்வெட்டு; மயிரிழையில் தப்பினார் வபா

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரும் பிரபல தொழிலதிபருமான கால்தீன் அவர்களுக்கு சற்று முன்னர் தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான  அதாஉல்லாவின் அடியாட்கள் உட்பட வேட்பாளர் ஒருவரும் இணைந்து வாளால் வெட்டியுள்ளதாக எமது அக்கரைப்பற்று செய்தியாளர் குறிப்பிட்டார்.

தேர்தல் பிரச்சாரம் ஒன்றிற்காக சென்று வந்த வேளை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது

குறித்த  சம்பவத்தில்  வேட்பாளர் முஸ்தபா முஹம்மட் வபா மயிரிழையில் தப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post