எமது சகோதரியின் உயிர் காக்க உதவிக்கரம் கொடுப்போம். - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

எமது சகோதரியின் உயிர் காக்க உதவிக்கரம் கொடுப்போம்.

Share This
கோறளைப்பற்று மேற்கு, பிரதேச செயலாளர் பிரிவில் எல்லை வீதி, மீராவோடை - 04 எனும் முகவரியில் வசித்துவரும் 24 வயதுடைய அப்துல் மனாப் பாத்திமா இம்றானா எனும் சகோதரிக்கு இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மூன்று வயதுடைய பெண் குழந்தையின் தாயுமாவார்.

இவருக்கு இரு சிறுநீரகங்களும் செயழிலந்துள்ளதனால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து மாற்றம் செய்ய வேண்டும் என்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் Dr. றுஸ்தி நிஸாம் கூறியுள்ளார்.


இச்சகோதரியை கொழும்பிலுள்ள வெஸ்டன் வைத்தியசாலையின் வைத்திய பேராசிரியர் Dr. றிஸ்வி செரீப் அவர்கள் பார்வையிட்டு வருகின்றார். (Western Hospital, 218, Cotta Road, Colombo - 08) இவரது இரு சிறுநீரகங்களையும் அறுவை சிகிச்சை செய்து மாற்றம் செய்வதற்கு ரூபா 40,00,000/- (நாற்பது இலட்சம்) தேவையென வைத்தியர்களால் மதிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புகளுக்கு
சகோதரன் - 075 5680081, தந்தை - 071 9429278
வங்கி கணக்கு இலக்கம்
ஏ.எம். இஸ்ஸத்
112454492500,
சம்பத் வங்கி,
ஓட்டமாவடி.

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE