Feb 11, 2018

தனது சொந்த மாவட்டமான பொலன்னறுவை கோட்டை விட்ட மைத்திரி!



ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் சொந்த மாவட்டமான பொலன்னறுவை மாவட்டத்தில் சுமார் 6000 வாக்குகளால் முன்னாள் ஜனாதிபதி ஆதரவு அணியான பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள 8 சபைகளில் 4 சபைகளை ஜனாதிபதி தலைமையாலான அணியும் எஞ்சிய நான்கு சபைகளை மஹிந்த அணியும் கைப்பற்றியுள்ளது.

Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post