முன்னாள் DIG வாஸ் குணவர்தனவுக்கு 5 வருட கடூழிய  சிறை விதிப்பு! கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

வர்த்தககர் முஹம்மட் சியாம் படுகொலை தொடர்பில் குற்றத்தடுப்பு பிரிவினர் 2013 ம் ஆண்டு வாஸ் குணவர்த்தனவை கைது செய்ய சென்றபோது CID அதிகாரி சானி அபேசேகரவை அச்சுறுத்தியமை தொடர்பிலேயே வாஸ் குணவர்த்தனவுக்கு இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த CID அதிகாரி தற்போது குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளர் என்பது குறிப்பிட தக்கது.


Share The News

Post A Comment: